இது பொண்ணா..? இல்ல, பெசஞ்சி வச்ச பரோட்டா மாவா..? – கிக் ஏற்றும் சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி..!

ராதிகா ப்ரீத்தி : சமீபகாலமாக சீரியல் நடிகைகள் பலரும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். முன்பெல்லாம் சினிமாவில்தான் வடநாட்டு நடிகைகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தது.

இன்னும்.. சொல்லப்போனால் தமிழ் சினிமா என்று தான் பெயர். ஆனால், இந்த சினிமாவில் நடிக்கும் நடிகைகள் 95% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கிடையாது. வடமாநிலங்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த களாகவே இருக்கிறார்கள்.

ஆனால், தற்போது சீரியல்களுக்கு கூட வடமாநிலங்களில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்து வருகிறார்கள். அந்தவகையில், பெங்களூருவில் இருந்து இறக்குமதி ஆனவர் நடிகை ராதிகா பிரீத்தி . கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவர் தொடர்ந்து தமிழில் எம்பிரான் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் பூவே உனக்காக என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இந்த சீரியல் மூலம் பெருவாரியான தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். கடந்த 1997ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 26 வயது ஆகின்றது.

தொலைக்காட்சியில் நடித்து பிரபலமான இவர் தன்னுடைய இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். சினிமா நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட கீழே எதுவும் போடாமல் மெத்தையின் மீது ஏறி ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இவரது வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதனை நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம். இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார் நடிகை ராதிகா ப்ரீத்தி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது பொண்ணா..? இல்ல.., செஞ்சு வச்ச பரோட்டா மாவா..? என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …