மெருன் கலர் குட்டி டிரெஸ்ஸில் தற்போதைய இணையத்தையே அதிரவிட்டிருக்கும் ராதிகா ப்ரீத்தி [Radhika Preeti] சீரியல் நடிகை என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இவர் நடித்த சீரியல்களின் மூலம் இளைஞர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் இதயத்திலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் தற்போது அணிந்திருக்கும் குட்டை உடையில் இவரது தொடை அழகு பக்காவாக தெரிவதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். சிரித்தபடி இவர் அமர்ந்த நிலையில் தந்திருக்கும் போஸானது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.
சன் டிவியில் இவர் நடிப்பில் வெளிவந்த பூவே உனக்காக என்ற சீரியலில் மிக அற்புதமான முறையில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இது தான் இவருக்கு அறிமுக சீரியலும் கூட முதல் சீரியலிலேயே அனைவரையும் கவர்ந்த இவருக்கு பல சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு விட்டார்கள் என்று கூறலாம்.
அந்த அளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இணையத்திலும் படு வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கிருஷ்ணா பாண்டி இயக்கிய ராஜா லவ் ராதே என்ற கன்னட படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு 2019 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் எம்பிரான் என்ற திரைப்படத்தில் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு இவர் நினைத்தபடி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சின்னத்திரையில் சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை பயன்படுத்தி வருகிறார்.
மேலும் இவர் அளித்த ஒரு பேட்டியில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது கண்களைப் பாட்டு பேசமாட்டேன் என்ற உண்மையை வெளிப்படுத்தியதை அறிந்து கொண்ட ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள் என்று கூறலாம்.