நீச்சல் உடையில்.. அது தெரிய.. “கபாலி” ஹீரோயின் ராதிகா ஆப்தே..! – கதறுது இன்ஸ்டா..! – வைரல் க்ளிப்..!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற திரைப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. அதனை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அம்மணி.

இந்த படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தது இயல்பாக நடிக்க கூடிய வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர். எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி தன்னுடைய பங்களிப்பை அந்த படத்திற்கு கொடுப்பார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. முன்னதாக மராத்தி மொழியில் வெளியான ஆவணப் படம் ஒன்றில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிரவைத்தார் ராதிகா ஆப்தே.

காரணம், இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமாக இருக்கக் கூடியவர். இப்படி பிரபலமாக இருக்கக் கூடிய நடிகை ராதிகா ஆப்தே ஆவணப் படம் ஒன்றிற்காக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்தது ரசிகர்களை அதிர வைத்தது.

இவருடைய இந்த வீடியோ காட்சிகளை மட்டும் கட் செய்து கபாலி பட ஹீரோயின் என்று தலைப்பு வைத்து பர்மா பஜார்-ல் டிவிடி வியாபாரம் மிளகாய் பஜ்ஜி கணக்காக பறந்தது என்பது தனி கதை.

தற்போது இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய பட வாய்ப்புக்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். எனவே அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் உங்களுடைய கவர்ச்சிக்கு எல்லையே இல்லையா..? என்று கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version