நடிகை அமலாவுக்கு ரூட்டு விட்ட பிரபல நடிகர்.. யாருன்னு தெரிஞ்சா குப்புன்னு வேர்த்துடும் பாஸ்..!

திரை உலகில் பன்முக திறமையை கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒருவரான டி ராஜேந்திரன் மூலம் அறிமுகம் செய்து வைத்த கட்ட நடிகை அமலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் நடிக்கின்ற நடிகைகளை அவர்களோடு இணைந்து நடிக்கும் நடிகைகள் காதலிப்பது என்று கேட்டல்ல பல காலம் சினிமா துறையில் நடக்கின்ற நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.

நடிகை அமலாவுக்கு ரூட்டு விட்ட பிரபல நடிகர்..

80-களில் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்து தனக்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை அமலா தனது அற்புத நடிப்பார் அனைவரையும் கவர்ந்தவர்.

டி ஆர் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமான இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல், ரஜினி மற்றும் பல நடிகைகளோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் ஒரு காலகட்டத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டிநில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் அமலா தமிழ் திரைப்படங்களில் நடித்த போது அவர் கூட்டுக் புழுக்கள் என்ற திரைப்படத்தில் நடித்த வில்லன் நடிகர் ஒருவர் அவரை மனதார காதலித்து இருக்கிறார்.

யாருன்னு தெரிஞ்சா குப்புன்னு வேர்த்துடும் பாஸ்..

அந்த வில்லன் நடிகர் எப்படியும் அமலாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அவரிடம் தனது காதலை சொல்லி சம்மதத்தைப் பெற்று விட வேண்டும் என்று எண்ணத்தில் இருந்திருக்கிறார்.

இதற்கு காரணம் அமலா அன்று நடிகைகளில் வித்தியாசமான அளவில் அனைவரையும் கவர்ந்தவர். மேலும் தனது எதார்த்த நடிப்பை படங்களில் வெளிப்படுத்தி ரசிகர்களின் உள்ளத்தில் கனவு கன்னியாக வாழ்ந்தவர்.

சில படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் வில்லனாக பல படங்களில் நடித்து பரவலாக அனைவரது மனதிலும் நல்ல பெயரை பெற்று இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்று இருக்கிறார்.

இந்த நடிகரின் ஸ்டைல் மற்றும் உச்சரிப்பை பார்த்தே இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவாகினார்கள் என்று சொல்லலாம். நடிகர் வேறு யாரும் இல்லை நடிகர் ரகுவரன் தான்.

நடிகர் ரகுவரன் தான் கூட்டுப் புழுக்கள் படத்தில் தன்னோடு இணைந்து நடித்த அமலாவை உருகி உருகி காதலித்தார். எனினும் தன் காதலை அமலா ஏற்றுக் கொள்ளாததால் மிகுந்த சோகத்தில் குடிக்கு அடிமையானார்.

இதனை அடுத்து தான் நடிகை அமலா தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன நாகார்ஜுனை திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வில்லன் நடிகர் நடிகை அமலாவுக்கு ரூட் போட்ட விஷயம் பற்றி அதுவும் யார் என்ற தகவலை ரசிகர்களுக்கு பகிர்ந்து இந்த விஷயத்தை வைரலாகி இருக்கிறார்கள்.

மேலும் ஒரு சமயம் நடிகை அமலா ரகுவரனின் காதலை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று அவர் நல்ல நிலையில் இருந்திருக்கலாம் குடிக்கு அடிமையாகி இறந்திருக்க மாட்டார் என்பது போன்ற கருத்துக்களையும் சிலர் சொல்லி வருகிறார்கள்.

About Brindha

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …