தொங்கும் முன்னழகை தொக்காக காட்டி.. இளசுகளை கவர்ச்சியில் சிக்க வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்..!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் ( Rahul Preet singh ) தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி பிறகு திரைப்படத்துறைக்கு பணியாற்றி வரும் ஒரு நடிகை ஆவார்.

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி புதிதுல்லியில் பிறந்தார். இவரது ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக செயல்பட்டார். மேலும் நிறைய தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/rakulpreet/

இந்த நிலையில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் முதல் முதலாக கன்னட சினிமாவில் ‘கில்லி’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

மேலும் 2011 ஆம் ஆண்டு ‘கிரதம்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. மேலும் தமிழில் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு ‘தடையற தாக்க’ என்னும் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது.

Image Source : instagram.com/rakulpreet/

இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் மற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்தது ‘வெங்கடா த்ரீ எக்ஸ்பிரஸ்’ எனும் திரைப்படத்தில் மீண்டும் நடித்திருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் ஹிந்தியில் ‘யாரியன்’ திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படி தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற அடுத்தடுத்து மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார் பிரீத்தி சிங்.

Image Source : instagram.com/rakulpreet/

இந்த நிலையில் அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த பிரீத்தி சிங்கிற்கு தமிழில் மீண்டும் 2017 ஆம் ஆண்டு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததன் மூலம் இந்த படத்தில் இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். தனது குழந்தைத்தனமான பேச்சின் மூலமாகவும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து தமிழ் வாய்ப்புகள் கிடைத்தது.

Image Source : instagram.com/rakulpreet/

மேலும் இவர் நடிகர் சூர்யாவுடன் ‘என் ஜி கே’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. இருந்திருந்தாலும் தமிழ் சினிமாவில் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக ராகுல் பிர்தி சிங்கத்தை திகழ்ந்து வருகிறார்.

மேலும் அவர் instagram போன்ற சமூக வலைதளங்களின் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கிறது.

Image Source : instagram.com/rakulpreet/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …