இது தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..? – நீச்சல் உடையில்… மூச்சு முட்ட வைக்கும் ராய் லக்ஷ்மி..!

கவர்ச்சி என்றாலே அது நடிகை ராய் லட்சுமி ( Rai Lakshmi ) தான் என பேரெடுத்து வரும் தற்போது ஓவர் கோட்டை அவிழ்த்து விட்டு கொடுத்துள்ள ஹாட் போஸ் வைரலாகி வருகிறது.ரசிகர்களை மயக்கும் அளவுக்கரு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வைத்து வெளுத்து விட்ட கலர் என இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான “கற்க கசடற” படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ராய் லட்சுமி.இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ராய் லட்சுமி கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்தார்.

இதையும் படிங்க : “பாத்தாலே.. தூக்குதுங்க…” – இந்த வயசுலயும் இப்படியா..? – டைட்டான ட்ரெஸ்ஸில் உஷ்ணத்தை கூட்டும் ஐஸ்வர்யா ராய்..!

அதன் பலனாக அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.கவர்ச்சி நடிகைகளையே பீட் பண்ணும் அளவிற்கு, பாலிவுட்டில் தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் கவர்ச்சி அதகளம் செய்து மிரள வைத்தார் ராய் லட்சுமி.

ரசிகர்களை மயக்கும் அளவுக்கு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வெளுத்தது போன்ற பளபளப்பான மேனி என நச்சுனு இருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க : “ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் கவர்ச்சி புகைப்படங்கள்..!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வந்த இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

நடிகை ராய் லட்சுமி தற்போது தம்மாத்துண்டு மேலாடை அணிந்து கொடுத்துள்ள போட்டோஸ் ஹாட் கிளப்பி வருகிறது. கவர்ச்சியை அள்ளித்தெளித்து இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தற்போது நீல நிற நீச்சல் உடையில் பால் போன்ற தனது அழகுகள் எடுப்பாக தெரிய நீச்சல் குளத்தில் இருந்து நீர் சொட்ட சொட்ட எழுந்து வருவது போன்ற ஹாட் போஸ் வைரலாகி வருகிறது. இந்த பகிர்வுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்..

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …