நைட் பார்ட்டியில்.. அரைகுறை ஆடையில் ரைசா வில்சன் போதை ஆட்டம்..! – வைரல் வீடியோ..!

சிறந்த மாடல் அழகியான ரைசாவில் வில்சன் திரைப்படங்களில் நடித்து ஹாலிவுட் நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் வகையில் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி அதை சமூக வலைத்தளங்களின் பக்கங்களில் பதிவேற்றுவார்.

மேலும் இவர் பதிவேற்றக்கூடிய அதிக கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கும் என்றால் அது மிகையல்ல. பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் விரிவானது.

இதனை அடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹரீஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக இணைந்து நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இது மட்டுமல்லாமல் இவர் தனுஷோடு இணைந்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து தனது எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை அடித்தார்.

மேலும் புதிய புதுமுகங்களின் வரத்து அதிகமாக விட்ட நிலையில் தன்னை சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள கிளாமரை காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்டு கிளாமர் ரூட்டில் களம் இறங்கிய ரைசா வில்சன் மேலும் பல படங்களில் கிளாமர் காட்டி கலக்கி வருகிறார். இதற்கு உதாரணமாக வர்மா படத்தை கூறலாம்.

மேலும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த எப்ஐஆர் படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக வந்து அனைவரையும் மிரட்டி இருப்பார். இந்த நடிப்பை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் ஜிவி பிரகாஷின் காதலிக்க நேரமில்லை படத்திலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.

இதனை அடுத்து ரைசா வில்சன் நைட் பார்ட்டி ஒன்றில் படுமோசமான உடையை அணிந்து மப்போடு போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மொக்கையாக்கிவிட்டார்கள்.

இந்த ஆட்டத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட ரைசா வில்சன்னா இது? என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாமல் இவர் உடை அணிந்திருக்கும் விதத்தை படு மோசமாக வர்ணித்து இருக்கிறார்கள்.

ரசிகர்களின் மனதில் ஒருவிதமான சலனத்தை உண்டு பண்ணி இருக்கும் இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதால் இதற்கான லைக்குகளும் குவிந்துள்ளது என கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version