நைசா நைசா சைஸா சைஸா அட… நம்ம ரைசா வில்சன் போட்டோஸ் பாருங்க!

ரைசா வில்சன், (Raiza Wilson,)  பிக்பாஸ் பார்த்த பலரும் இவரை மறந்திருக்கவே முடியாது. ஏனெனில், முதல் சீசனில் பங்கேற்ற இவர் செம க்யூட்டாக, மாடர்ன் அழகியாக, பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்தார். சில பெண்ளுக்கு மட்டுமே முகவெட்டும், உடற்கட்டும் சிறப்பாக அமையும். அதில் ரைசாவும் ஒருவர்.பெங்களூருவைச் சேர்ந்த இவர் ஊட்டியில், தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். பெங்களூருவில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். படிக்கும்போதே, பெங்களூருவில் உள்ள ஹிண்ட் லாங்ஜ் கிளப் நிறுவனத்தில் விற்பனை மார்க்கெட்டிங் மேலாளராக பணிசெய்துள்ளார். பிறகு, மாடலிங் துறையில், இருந்தவர். பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

#image_title

மிஸ் இந்தியா தெற்கு 2011ல், ரைசா பங்கேற்று எச்.ஐ.சி.சி பெமினா மிஸ் சவுத் பியூட்டிபுல் ஸ்மைல் விருது பெற்றுள்ளார்.விஜய் டிவியில் பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியில், ரைசா பங்கேற்றார். 63 நாட்கள், வீட்டுக்குள் இருந்தார். விதவிதமான மேக் அப்களில், வெரைட்டி கெட் அப்களில் அம்மணி, பிக்பாஸ் பார்வையாளர்களை அசத்தினார்.

அதன்பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான ஹரீஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் மற்றும் இதய ராணியும், இஸ்பேட் ராஜாவும் ஆகிய படங்களில் நடித்தார். தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி பாகம் 2ல், தொழிலதிபர் கஜோலின் உதவியாளர் கேரக்டரில் ரைசா நடித்திருந்தார்.

#image_title

சிறந்த தென்னந்திய அறிமுக நாயகியாக, ரைசா வில்சன் பிலிம்பேர் விருது பெற்றிருக்கிறார்.
34 வயதாகும் ரைசாவுக்கு, திரைப்பட பயணத்தில் பெரிய வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. சிறந்த அளவில், அவருக்கு சினிமா, மாடலிங் துறையில் வெற்றி கிடைக்கவில்லை.

எனினும் தனது பகீரத முயற்சியை கைவிடாமல், ரைசா வில்சன் தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறார். அதற்காக, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ரைசா, தனது கிளாமர் லேட்டஸ்ட் புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்கிறார். இதற்கென ஸ்பெஷலாக போட்டோஷூட் நடத்தி, கவர்ச்சி படங்களை, சமூக வலைதளங்களில் பரவ விடுகிறார். படங்களை பார்க்கும் ரசிகர்கள், அசந்து போய் அந்த படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

#image_title

அழகும், திறமையும் உள்ள நடிகைகள், தங்களது அழகை பிரபலப்படுத்திக்கொள்வதால் சினிமா, விளம்பர வாய்ப்புகள் தேடி வருகின்றன. விளம்பரங்களில் நடித்த பலர், சினிமாவுக்குள் வந்து பின் முக்கிய நாயகிகளாக வலம் வருகின்றனர்.

#image_title

அந்த வகையில் மாடலிங், விளம்பரம் என கலக்கிய ரைசா வில்சன், சினிமாவிலும் ஒரு ரவுண்டு, இனியாவது வருவாரா என காத்திருந்து பார்ப்போம். அதுவரை, அனல் பறக்கும் பெருமூச்சு விட வைக்கும் ரைசாவின் எல்லைகடந்த கவர்ச்சி படங்களை ரசிப்போம் என்கின்றனர் ரைசா ரசிகர்கள்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version