நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. – நீச்சல் உடையில்.. கடற்கரையில் கால்களை விரித்து.. – உச்ச கட்ட கவர்ச்சியில் ரைசா..!

சமீபத்தில் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை ரைசா வில்சன் அங்கு தனது தோழியுடன் நீச்சல் உடையில் குதூகலமாக ஆட்டம்போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார்.

அதுவும் கருப்பு நிற நீச்சல் உடையில் தனது தோழியுடன் உற்சாகமாக குளியல் போடும் அவரது வீடியோ இணையத்தை அதிரவைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அதனைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மற்றும் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற எந்த வரைமுறையும் இல்லாமல் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எவ்வளவு கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஏற்று நடிக்கத் தயார் என்று க்ரீன் சிக்னல் கொடுக்கிறார்.

தற்போது இவர் கைவசம் தி சேஸ் என்கிற படம் உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை ரைசா. கார்த்திக் ராஜூ என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இது மட்டுமில்லாமல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாலும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை தவற விடாமல் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மோனோகினி ரக நீச்சல் உடையை அணிந்துகொண்டு முட்டிபோட்டு கடற்கரையில் அமர்ந்தபடி தெரியக்கூடாது எல்லாம் தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சிலவற்றை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்டுகளை எழுதி வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …