துள்ளி குதிக்கும் முன்னழகு.. நள்ளிரவில் நீச்சல் குளத்தில்.. மறைக்காமல் காட்டும் ரைசா வில்சன்..!

நடிகையும் மாடல் அழகியுமான ரைசா வில்சன் கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் வைப்பது கிடையாது. மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ரைசா வில்சன் விளம்பரப் படங்களில் நடித்ததன் மூலம் மீடியாவிற்குள் நுழைந்தார்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் சமீபகாலமாக படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய்படுத்தி வருகின்றார்.

தனுஷின் வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் நடித்து வந்த இவர் அதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான உருவான வர்மா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்தப் படத்தின் அவுட்புட் நன்றாக இல்லை என்று இந்த படத்தை தூக்கி குப்பையில் போட்டு விட்டார் நடிகர் விக்ரம். அதன் பிறகு மீண்டும் புதிய இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்று அதே படத்தை மீண்டும் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வர்மா திரைப்படத்தில் நடிகர் ரைசா நடித்த கதாபாத்திரத்தை ஆதித்ய வர்மா படத்தில் நடிகை பிரியா ஆனந்த் தட்டிச்சென்றுவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்த படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்தவர் ரைசா வில்சன்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக போராடி வரும் இவர் தற்போது நட்ட நடு ராத்திரியில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version