சும்மா தெறிக்குது.. டூபீஸ் உடையில்.. திக்குமுக்காட வைத்த நடிகை ரைசா வில்சன்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன் மாடல் அழகியான இவர் விளம்பரப் படங்களில் மட்டும் நடித்து வந்தார். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருடைய பெயர் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

தொடர்ந்து நடிகர் நடிகரும் சக பிக்பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி எந்த வாய்ப்பும் அமையவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளுகிளுப்பான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் தண்ணீரில் மல்லாக்க விழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளா.ர் இதனை பார்த்த ரசிகர்கள் திக்கு திக்குமுக்காடி வருகின்றனர்.

முன்னதாக ஒருவருடன் காதல் வயப்பட்டு இருந்ததாகவும் அவருடன் டேட்டிங் செல்லும் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை ப்ரேக்-அப் செய்துவிட்டதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறினார்.

அவனை ஒளிபரப்ப வேண்டாம் என்று பிக்பாஸ் கேமராவுடன் வந்து புலம்பிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பிரபல அழகு நிலையம் ஒன்றில் அழகு சிகிச்சை எடுத்துக் கொண்ட இவர் தன்னுடைய முகம் வீங்கி விட்டது இதற்கு காரணமே இந்த அழகு நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்தான் என்று தன்னுடைய விகாரமான புகைப்படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

இப்படி சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் பஞ்சம் வைக்காத இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …