இதுக்கு மேல மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையே மா.. – சைசாக காட்டி திணறடிக்கும் ரைசா..!

மாடலிங் துறையில் இருந்துவந்த ரைசா வில்சனை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு சென்றது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-1 நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சிக்கு பிறகு, நிகழ்ச்சியின் பங்கேற்பாளரும் நடிகருமான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்தார்.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவதில் இவர் கில்லாடி. தற்போது பல முன்னணி நடிகைகளுக்கும் டஃப் கொடுக்கும் விதமாக இவர் கவர்ச்சியாக உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

மாடலாக இருந்த ரைசா வில்சன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றார். 63 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த இவர் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி ஹவுஸ்மேட்டிடம் திட்டு வாங்கி கட்டி கொள்வார்.

இதையடுத்து 63 வது நாளில் குறைவான வாக்குகளுடன் வெளியேற்றப்பட்டார் ரைசா.பின்னர் சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இதையடுத்து முதல் படமாக ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நாயகியாக கமிட் ஆனார். இந்த படத்தில் பிக்பாஸ் 1-ல் இரண்டாவது ரன்னராக வந்த ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாக்கி இருந்த இந்த படத்தை இளன் இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. மேலும் இந்த திரைப்படம் இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் இரண்டு SIIMA விருதுகளை வென்றது.

இந்த படத்திற்காக ரைசாவுக்கான சிறந்த அறிமுக நடிகை விருதும் கிடைத்தது.இந்நிலையில், ப்ரா அணியாமல் முன்னழகில் முக்கால் வாசி தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு மேல மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையே மா என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …