தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசத்தை விளக்கும் படம் தான் சிங்கர் ராஜலட்சுமி நடிக்கும் லைசென்ஸ்…!!

 விஜய் டிவியில் பிரபலமான  நிகழ்ச்சியாக  ஒளிபரப்பாகி வந்த  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாடி   சூப்பர் சிங்கர் என்ற டைட்டிளை  வென்ற தம்பதிகள் தான் ராஜலட்சுமி மற்றும்  செந்தில்.

 இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் பெருவாரியான தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த இவர்கள், இவர்களது பாடும் திறனை வெளிப்படுத்திய விதத்தினால் சினிமாவில் பின்னணி பாடகர்களாக மாறக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடித்து மட்டுமல்லாமல் அவரது மனைவியும் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

 அந்த வரிசையில் ராஜலட்சுமி பாடிய சாமி பாடல் மெகா ஹிட் பாடல் ஆகிய பட்டி தொட்டி எங்கும் ஒளித்த வண்ணம் உள்ளது. இதனை அடுத்து நடிகர் அவதாரம் எடுத்த செந்தில் நடித்த படம் பிளாப்பானதை தொடர்ந்து இவர் மீண்டும் பின்னணி பாடகராக வலம் வருவதற்கான வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

 இதனை அடுத்து சூப்பர் சிங்கர் ஆன ராஜலட்சுமிக்கு ஜெ. ஆர். ஜி புரொடக்ஷன் சார்பில் என் ஜீவானந்தம் தயாரிக்க கூடிய லைசென்ஸ் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை கணபதி பாலமுருகன் அவர்கள் இயக்க இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.

மேலும் இந்த படத்தில் ராதாரவி, விஜய் பாரத், கீதா கைலாசம்  குழந்தை நட்சத்திரமாக அதிதி பாலமுருகனும் நடிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் பைஜூ  ஜேக்கப் இசை அமைப்பில் உருவாகக்கூடிய இந்த படத்தை காசி விஸ்வநாதன் அவர்கள் ஒளி பதிவு செய்கிறார்.

 இதுவரை திரை உலகில் கணவன் மனைவி பாசம், அண்ணன் தங்கை பாசம், உடன் பிறந்த சகோதரர்களின் பாசம், தாய் மகள் பாசம், இவற்றை எடுத்துக்காட்ட கூடிய படங்கள் பெருமளவு வெளிவந்த நிலையில் எந்த படத்தில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசத்தை விளக்குவதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் பாரதி படைத்த புதுமை பெண்ணாக ராஜலட்சுமி தந்தையுடன் களத்தில் சந்திக்கலாம். இந்த படத்தின் பெயர் லைசன்ஸ் என்று அவர் கூறியிருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …