“ஸ்ருதிஹாசனின் அந்த வீடியோவை அடிக்கடி பார்ப்பேன்..” ஓப்பனாக கூறிய பிரம்மாண்ட இயக்குனர்..!

“ஸ்ருதிஹாசனின் அந்த வீடியோவை அடிக்கடி பார்ப்பேன்..” ஓப்பனாக கூறிய பிரம்மாண்ட இயக்குனர்..!

இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர்களின் மத்தியில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் ராஜமௌலி பற்றி உங்களிடம் அதிகமாக பகிர வேண்டாம். ராஜமௌலி என்றாலே உங்களுக்கு சட்டென்று நினைவில் வருவது பாகுபலி திரைபடம் தான்.

இவர் தமிழில் இயக்கிய நான் ஈ என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை தந்தது. இதனை அடுத்து ஆர்.ஆர்.ஆர் என்ற மற்றொரு பிரமாண்டமான திரைப்படத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் கொடுத்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்று நாம் குறிப்பிட்டு கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், குறிப்பிட்ட கோலிவுட் நடிகையின் டான்ஸ் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதை தன் போன் மற்றும் டிவியில் அவர் எப்போதும் பார்ப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

அந்த நடிகை வேறு யாருமில்லை. உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன். சமீபத்தில் சலார் பிரமோஷனுக்காக பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸுடன் நடந்த பேட்டியானது இணையத்தில் போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அவர்களிடம் ராஜமௌலி உரையாடினார்.

மேலும் பிரசாந்த் நீலிடம் சலார் படத்தில் எனக்கு ஓர் புகார் உள்ளது. ஏற்கனவே கூறியது போல சுருதிஹாசனின் டான்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும், சாரு லீலா மற்றும் ரேஸ் குரம் போன்ற படத்தில் இருக்கும் நடனத்தை நான் ரசித்தேன்.

சலார் படத்தில் எந்த ஒரு டூயட் பாடலும் இல்லை என்று நீங்கள் சொன்னீர்கள். இதனால் நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என பிரசாத் நீல் ராஜமௌலியிடம் கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

மேலும் ஸ்ருதிஹாசனின் நடனத்தை இந்த அளவு இவர் ரசித்திருக்கிறார் என்பதை கேட்டு ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version