திமிரும் முன்னழகு…முடியை வைத்து மறைத்து.. டைட்டான உடையில் திணறடிக்கும் நடிகை ரஜிஷா விஜயன்..!

இளம் நடிகை ரஜிஷா விஜயன் டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை முடியால் மறைத்து வெளியிட்டுள்ள செல்பி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய இளம் படங்களில் பிஸியாக இருப்பவர் நடிகை ரஜிஷா விஜயன் கர்ணன் திரைப்படத்தில் அழகாக ஜாலியான கிராமத்து பெண்ணாக கலக்கியிருந்தார்.

நடிகை ரஜிஷா விஜயன் சமீபத்தில் ஃபைனல்ஸ் என்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கர்ணன் படத்தை கதையைக் அதுவும் அந்த படத்தின் கதை நடக்கும் இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது கிராமம் சார்ந்த பகுதி என்பதால் இந்த படத்தை நான் ஒப்புக் கொண்டேன்.

மேலும் அந்த படத்தில் தன்னுடைய நடிப்பு தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த ஊருக்கு பத்து நாட்களுக்கு முன்பாக சென்று தங்கி அங்கிருந்து நண்பர்களுடன் பழகி அந்த ஊர்க்காரியாகவே மாறி விட்டேன் அதனால் கர்ணன் படத்தில் நடித்தபோது எனக்கு எந்த கிரகமும் தெரியவில்லை என்று கூறினார்.

 

அதன்பிறகு ஜெய்பீம் கதையை கேட்ட பொழுது அந்த கதையின் கரு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என கூறினார்.

 

மலையாளத்தில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் குத்துவிளக்கு தோன்றும் நடிகை ரஜிஷா விஜயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் டைட்டான டீசர்ட் அணிந்து கொண்டு திமிரும் தன்னுடைய முன்னழகை முடியால் மறைத்து கிளுகிளுப்பான செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …