இது தொடையா இல்ல, தேக்கு கட்டையா..? – இதுவரை காட்டாத கவர்ச்சியில் “கர்ணன்” ரஜிஷா விஜயன்..!

தமிழில் மாரிசெல்வராஜ் இயக்கிய கர்ணன் படத்தில், கதாநாயகியாக நடித்தவர் ரஜிஷா விஜயன்.(Rajisha Vijayan) முதல் படத்திலேயே தனது நடிப்பில் முத்திரையை பதித்தார். இவரது நடிப்பை, ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

இந்த படம், தமிழ் சினிமாவில் வரவேற்பை ஒரு படமாக அமைந்தது. அதிகார வர்த்தகத்தால், ஒரு சமுதாயத்தை அடிமைப்படுத்தும் காட்சிகளை, மிக யதார்த்தமாக சொன்ன படம் இதுவாக இருந்தது.

ரஜிஷா விஜயன், மலையாள நடிகையாக சினிமாவுக்குள் வந்தவர் ‘அனுராகா கரிக்கின் வெள்ளம்’ என்ற மலையாள படத்தில், கடந்த 2016ம் ஆண்டில் வெளிவந்தது. இந்த படத்துக்கு, கேரள அரசின் சினிமா விருது, ரஜிஷா விஜயனுக்கு கிடைத்தது. படமும், மாபெரும் வெற்றியைப் பெற்றது.

மலையாள படவுலகில், ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக இவரது நடிப்பு இதில் இருந்தது. இந்த படத்தில் நடித்தற்காக, பிலிம்பேர் விருதுக்கும் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

ரஜிஷா விஜயன்
Rajisha Vijayan

இதையடுத்து, 2017ம் ஆண்டில் ஒரு சினிமாக்காரன், 2019ம் ஆண்டில் ஜூன், அதே ஆண்டில் பைனல்ஸ், ஸ்டாண்ட் அப், அடுத்த 2020ம் ஆண்டில் லவ் ஆகிய படங்களில், ரஜிஷா விஜயன் நடித்து, இன்னும் ரசிகர்கள் அதிகளவில் விரும்பும் ஒரு மலையாள மொழி நடிகையாக, முன்னணி நடிகையாக மாறினார்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த விஜயன் – ஷீலா தம்பதிக்கு, ரஜிஷா மகளாக பிறந்தார். நொய்டா அமிட்டி பல்கலை கழகத்தில், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பட்டம் பெற்றார்.

ஜர்னலிஸ்ட் ஆக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கிய அவர், டிவிகளில் தொகுப்பாளர் பணியில் சேர்ந்து, பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மழலில் மனோரமா, சூர்யா டிவி போன்ற முன்னணி டிவிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி, சின்னத்திரை பார்வையாளர்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற்றார்.

ரஜிஷா விஜயன்
Rajisha Vijayan

தமிழில் கர்ணன் படத்தில் நடித்த ரஜிஷா, தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருக்கிறார். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களை காட்டிலும், தமிழ் படங்களில் நடிப்பது மிகப்பெரிய அங்கீகாரத்தை, அழியாத புகழை தமிழ் சினிமா பெற்றுத்தரும் என்பதால், பிற மொழி கலைஞர்கள் தமிழில் தங்களது திறமையை வெளிப்படுத்தவே அதிகமாக விரும்புகின்றனர்.

ரஜிஷா விஜயன்
Rajisha Vijayan

ஆனால், தமிழ் சினிமாவில் திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் என்றாலும், அதற்கான நேரம் வரும்வரை பொறுத்திருக்க வேண்டியது மிக அவசியம். மிகப்பெரிய வெற்றி என்பது உடனே கிடைத்துவிடும் அதிர்ஷ்டமாக இல்லாமல், காத்திருந்து கிடைக்கும் பொக்கிஷமாகவே அவை அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ரஜிஷா, அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார். இப்போது, சிவப்பு நிற பின்னணியில் சிவப்பு நிற மாடர்ன் உடையில், ரஜிஷா அணிந்திருக்கும் ஆடைகளில், கவர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கிறது. அதுவும், பளீரிடும் கால்களை பார்த்து, ரசிகர்கள் இது கால்களா, வாழைத்தண்டுகளா என தங்களது ஆச்சரியத்தை கமெண்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.

ரஜிஷா விஜயன்
Rajisha Vijayan

சினிமா வாய்ப்புகளை தொடர்ந்து பெற, நல்ல நடிகையான ரஜிஷாவுக்கும் விரைவில் கிளாமருக்கு மாறிவிடுவார். அதற்கு முன்னோட்டமாக தான் இந்த கிளாமர் புகைப்படங்களை களத்தில் இறக்கி இருக்கிறாரோ, என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …