“காட்டு தேக்கு.. என்ன ஷேப்பு..” – குட்டியான உடையில் முழு தொடையும் தெரிய “கர்ணன்” ரஜிஷா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கேரளாவை சேர்ந்தவர் ரஜிஷா விஜயன் ( Rajisha Vijayan ), இவர் கடந்த 2016ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரஜிஷா, அப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்று அசத்தினார்.

 

மலையாளத்தில் இளம் நடிகையாக ஜொலித்து வந்த அவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

கர்ணன் படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து அசத்திய ரஜிஷா, தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பில் பிசியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வரும் ரஜிஷா, தற்போது கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …