எது குதிரை..ன்னே தெரியலையே..? – கடற்கரையில் கவர்ச்சி உடையில் ரஜிஷா விஜயன்..!

பிரபல இளம் நடிகை ரஜிஷா விஜயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ரஜிஷா விஜயன்.

அதனை தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இருவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தன்னுடைய பள்ளிக்காலத்தில் இருந்து மீடியா துறையில் பயணித்து வருகிறார் நடிகர் ரஜிஷா விஜயன் என்பது பலரும் அறிந்திடாத தகவல்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட விவரத்தினுடைய பள்ளிக்காலத்திலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் ரியால் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு ஏற்பது என மீடியாவில் பயணித்து வந்திருக்கிறார்.

இதன் பயனாக இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் அவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது கடற்கரையில் குட்டியான ட்ரவுசர் அடித்துக் கொண்டு தன்னுடைய தொடையழகு தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் குதிரைகளுடன் நின்று கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் என்று புலம்பி வருகின்றனர் அந்த அளவுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிய ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான டஸ்கியான நிறம் வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்து கொண்டிருக்கும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், மீண்டும் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் இந்த வருடம் மட்டும் நான்கு படங்களில் நடித்திருக்கும் இவர் விரைவில் தமிழ் சினிமாவில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version