WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:25:41' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

ராஜு வீட்ல பார்ட்டி…. எனக்கு எண்டு கார்டு போட்டுட்டாங்க… ஐயா..! புலம்பும் நடிகர்…! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:25:41' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:25:41', `created` = '2024-09-20 02:25:41', `updated` = '2024-09-20 02:25:41' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:25:41', `updated` = '2024-09-20 02:25:41' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:25:41' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 02:25:41', `created` = '2024-09-20 02:25:41', `updated` = '2024-09-20 02:25:41' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 02:25:41', `updated` = '2024-09-20 02:25:41' /* 1 = 1 */

ராஜு வீட்ல பார்ட்டி…. எனக்கு எண்டு கார்டு போட்டுட்டாங்க… ஐயா..! புலம்பும் நடிகர்…!

என்டேர்டைன்மென்ட்க்கு பஞ்சமே இல்லாத விஜய் டிவியில் புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி ரசிகர்களை என்றுமே தன்வசம் வைத்துக் கொள்ளும் நம்பர் ஒன் சேனல்.

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9 முதல் சீசன் 6 ஒளிபரப்பாக உள்ளது.இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க உள்ளதும் அனைவரும் அறிந்தது.

 தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜு வீட்ல பார்ட்டி என்ற கலகலப்பான நிகழ்ச்சி கடந்த சீசன் 5 பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் ராஜுவை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரை சிறப்பு விருந்தினராக அழைத்து கலகலப்பாக பேட்டி காண்பதே இந்நிகழ்ச்சியின் கான்செப்ட்.

இந்நிகழ்ச்சியை ராஜு மட்டுமல்ல அதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்த பிரியங்காவும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் ஜெயம் ரவி மேலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மன்சூர் அலிகான் கலந்து கொண்ட போது அந்நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக இருந்தது என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

ஜெயம் ரவி அவர்கள் பொன்னியின் செல்வன் பிரமோஷன் நிகழ்ச்சியை ஒட்டி இந்நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ராஜூவும் பிரியங்காவும் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கலகலப்பாக பதில் அளித்தார்.

வெகு குறுகிய காலமே நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாகவே இந்நிகழ்ச்சி இருந்து வந்தது.

ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 தொடங்க இருப்பதால் ராஜி வீட்டுல பார்த்து இந்த நிகழ்ச்சி நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சி நிறுத்தப்படுவதை அதிகாரப்பூர்வமாக ராஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி நிறுத்தப்படுவது பரதத்தை அளிக்கிறது என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

எப்படி இருந்தாலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …