“முழுசாவே காட்டுறேன்… தயக்கம் இல்லாம பாருங்க..” – ஒட்டு மொத்தமாக காட்டி கிடுகிடுக்க வைத்த ரகுல் பிரீத் சிங்..!

ரகுல் பிரீத் சிங் கன்னட திரைப்படமான கில்லி மூலம் 2009 ஆம் ஆண்டு திரை துறைக்கு வந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர்.

இவர் கடந்த 2012ஆம் ஆண்டு தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் இவர் அருண் விஜய்யோடு நடித்திருந்தார்.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட என்ற படத்தின் மூலம் இவர்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் உள்ளது. அந்த வரிசையில் என்னமோ ஏதோ என்ற படத்தில் நடித்து முடித்த இவர் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக சென்றுவிட்டார்.

தெலுங்கு அவர் கிட்டத்தட்ட பன்னிரண்டு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவு இவருக்கு உள்ளது.

இதனை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்து அமோக ஆதரவைப் பெற்றார்.இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டது.இதில் எஸ் ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தமிழில் கிடைத்த வாய்ப்புகளை விட தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் தான் அதிக வாய்ப்புகள் கிடைத்தது.

ஒரு சிவகார்த்திகேயனோடு இணைந்து அயலான்படத்தில் நடித்து வருகிறார். மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் இவர் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது முழு முதுகும் தெரியும்படி உள்ள கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் இவரது புகைப்படத்திற்கு லைக் போட்டு வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …