சரியான லெக் பீஸ் இதுதாப்பா… தொடையை காட்டி குஸ்திக்கு அழைக்கும் ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங் (Rakul Preet Singh) தமிழ் சினிமாவுக்கு தெரிந்த முகம்தான். 33 வயது ஆகியும், முகத்திலும், உடல் பளபளப்பிலும் இளமை பொங்கும் அழகான நடிகை.தமிழ் தெலுங்கு விளம்பரங்களில் மாடல் ஆக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
புதுடில்லியில் பிறந்தவர் இவர். ஆனால், இப்போது தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். பள்ளி, கல்லுாரி என படித்தது டில்லியில்தான். கணிதம் இளங்கலை பட்டத்தை டில்லி யுனிவர்சிடியில் ஏசு மற்றும் மேரி கல்லூரியில் படித்து பெற்றிருக்கிறார்.

தெலுங்கானா அரசின் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்’ என்ற அரசு திட்டத்தின் தூதுவர் ரகுல் பிரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2009ம் ஆண்டில் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்ட கில்லி படத்தில் இவர், கன்னட மொழி சினிமாவில் அறிமுகமானார். அப்போது, கல்லுாரி ஒன்றில் மாடலாக இருந்துள்ளார். மாடலிங் செய்துகொண்டே நடிப்பையும் தொடர்ந்துள்ளார். கடந்த 2011 ம் ஆண்டில் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் பங்ககற்று, அதில் 5வது இடத்தில் வந்தார்.

Rakul Preet Singh

தமிழ் சினிமாவில், இவர் தடையறத் தாக்க என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அடுத்துவெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் படம் 2013ம் ஆண்டிலும், புரூஸ்லி த பைட்டர் படம் 2015 ம் ஆண்டிலும், நன்னகு பிரேமதா, த்ருவா என்ற படங்கள் 2016ம் ஆண்டிலும் ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளியானது.தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படம் 2017ம் ஆண்டில் வெளியானது. மாஸ் ஹிட் படமான இதில், கதாநாயகியாக நடித்ததால், இவர் அதிக பிரபலமடைந்தார். தொடர்ந்து தமிழில் கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும், சூர்யா நடித்த என்ஜிகே படங்களில் ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார்.

Rakul Preet Singh

ரகுல் பிரீத் சிங், பின்னணி பஞ்சாபி குடும்பம் சார்ந்தவர். அப்பா, ராணுவத்துறை அதிகாரி. சிறுவயதில் இருந்தே, நடிகையாக வேண்டும் என்ற கனவில் ரகுல் பிரீத் சிங் இருந்திருக்கிறார். தனது18 வது வயதில் மாடலிங் துறைக்கு வந்தார். தமிழில், செல்வராகவன் இயக்கத்தில் மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது 7 ஜி ரெயின்போ காலனி படம். இதன் இந்தி ரீமேக்கில் சோனியா அகர்வால் கேரக்டரில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Rakul Preet Singh

தமிழ் சினிமாவை பொருத்தவரை, சொற்ப எண்ணிக்கையிலான படங்களில் நடித்தாலும், பெயர் சொல்லும்படியான நல்ல கேரக்டர்களில் நடித்துவிட்டால் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் கிடைத்துவிடும். அந்த வகையில், இவர் சிறந்த நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார். வரும் நாட்களில், நல்ல கதாபாத்திரங்கள் இவரை தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

Rakul Preet Singh

அவற்றில் பெரும்பாலானவை, உச்சக்கட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி, உடலின் அந்தரங்க பகுதிகளை பளிச்சென காட்டும் கிளாமர் போட்டோக்களே. இதை பார்க்கும் ரசிகர்கள் தொடர்ந்து பகிரவும் செய்கின்றனர். அதனால்,ரகுல் பிரீத் சிங் படங்கள் அதிக எண்ணிக்கையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சிவப்பு உடையில் அம்மணி, ரசிகர்களை சிலிர்ப்பூட்டுகிறார் பாருங்க!
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version