மேலாடையை கழட்டி விட்டு.. தாரளாமா காட்டும் ரகுல் ப்ரீத் சிங்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் உடல் அழகு மற்றும் கச்சிதமான கட்டழகு என ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை ராகுல் பிரீத் சிங் இவளுடைய அழகில் மயங்கி போகாத இளசுகள் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய உடலை பிட்டாகவும் கவர்ச்சியாகவும் பராமரிக்கிறார் நடிகை ராகுல் பிரீத் சிங்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கைப்பற்றி தொடர்ந்து தன்னை முன்னணி நடிகையாக உறுதிபடுத்திக் கொண்டு வருகிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி சில பொருளாதாரம் பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

மேலும் நடிகர் கமலஹாசன் நடிக்கும் இந்தியன்2 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் நடிகை ராகுல் பிரீத் சிங் மீண்டும் தன்னுடைய பழைய வேகத்துடன் சினிமாவில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் போதை பொருள் விவகாரத்தில் சிக்கி தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார் நடிகை ராகுல் பிரித் சிங். இதனால் இவர் மீது ஏகப்பட்ட கரும்புள்ளிகள் விழுந்தது.

இதனால் இவருடைய பட வாய்ப்புகளும் குறைந்து. இந்த பிரச்சினை வந்த பொழுது நடிகை ராகுல் பிரீத் சிங் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்து வைத்திருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கூட இவரை படத்தில் இருந்து நீக்கினார்கள்.

இப்படி சில சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமான நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் மார்க்கெட் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்று நிச்சயமாகக் கூறலாம்.

தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதற்கு ஒருநாளும் தவற விடுவது கிடையாது. அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறது. உடலோடு ஒட்டிய உடையில் உடல்வாகு அப்படியே அப்பட்டமாக தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version