டூ பீஸ் நீச்சல் உடையில்.. இளசுகளை சுண்டி இழுத்த ரகுல் பரீத் சிங்..! – திணறுது இன்ஸ்டா..!

நடிகை ரகுல் பிரித் சிங் ( Rakul Preeth Singh ) தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இவரின் அழகுக்கும், கச்சிதமான உடல் கட்டுக்கும் கிறங்கி போகாத இளசுகள் இல்லை. அந்த அளவிற்கு பார்ப்பதற்கு செம்ம பிட்டாக இருப்பதோடு, அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் கை பற்றி பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் தற்போது ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து வந்த நிலையில், அந்த படம் தயாரிப்பு தரப்புக்கும் – இயக்குனர் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பாதியிலேயே நின்றது.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.போதை பொருள் சர்ச்சை வழக்கிலும் சிக்கியுள்ள ரகுல் ப்ரீத் சிங், கடந்த மாதம் NCB அதிகாரிகளின் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆகி பதிலளித்தார்.

இதை தொடர்ந்து வழக்கம் போல் தான் நடிக்கும் படங்களில் இவரது கவனம் திரும்பியுள்ளது. இந்நிலையில், நீச்சல் உடையில் இணையத்தை அலற வைத்துள்ள அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …

Exit mobile version