.கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் மகளின் நிலை என்ன? தெரிந்து கொள்ளலாம் வாங்க…!

தமிழில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களால் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ரம்பா இவர் தனது மாஸ் பாடல்களில் அதிகளவு ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு அசால்டாக நடனமாடி தனது தொடை அழகை காட்டி அனைவரையும் கிரங்கடிப்பார்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் கலக்கி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த நடிகைகளின் இவரும் ஒருவர் சினிமாவில் மார்க்கெட் சரிந்த போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.

 இவர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகி இருக்கிறார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.

 கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி பள்ளியிலிருந்து மகள்களை அழைத்து வரும்போது கார் விபத்து ஏற்பட்டது அதில் அதிக காயங்களுடன் அவரது இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 தற்போது அந்த மகளும் உடல்நலம் சரியாகி வீடு திறந்து விட்டார் எனினும் விபத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகள் இன்னும் மீண்டு வரவில்லை.

 இதனை அடுத்து குழந்தைகளின் மனநிலையை மாற்றுவதற்காக நடிகை ரம்பா வீடியோக்களை அதிகளவு பதிவிட்டு வருகிறார். அந்த வீடியோவில் தனது மூத்த மகள் மற்றும் இளைய மகளோடு அடிக்கின்ற லூட்டி களைத்தான் தற்போது வீடியோவாக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

 இதனை அடுத்து இவரது ரசிகர்கள் குழந்தைகள் மற்றும் அவரது குடும்பம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு வருகிறார்கள்.

மேலும் ரசிகர்களின் பிரார்த்தனை காரணமாக தனது குழந்தைக்கு விரைவாக குணமாகி உள்ளதால் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை ரம்பா தெரிவித்திருக்கிறார்.

 இது போன்ற இக்கட்டான சமயத்தில் மனதிற்கு வலிமை ஊட்டக்கூடியபடி இவர்கள் ரசிகர்கள் நடந்து கொள்வதால் என்றென்றும் அவர்களை வாழ்க்கையில் மறக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …