நிஜமாவே 50 வயசா..? – மெழுகு சிலை… – இளசுகளை புலம்ப வைத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணனின் சமீபத்திய செல்ஃபி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மெழுகு பொம்மை போல இருக்கிறீர்கள் நிஜமாகவே உங்களுக்கு 50 வயசு தானா..? என்று புலம்பி வருகின்றனர்.

50 வயதைக் கடந்து விட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இயங்கி வருகிறார் தன்னுடைய 13 வயதில் சினிமா துறையில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் நடித்த பாகுபலி திரைப்படம் இவரை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாற்றியது வயதாகிவிட்டாலும் இப்போதும் இளம் நடிகை போலவே துடிப்புடன் இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணையத்திலும் ஆக்டிவாக வலம் வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது முகத்தில் மேக்கப்புடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 50 வயது என்றால் நம்பவே முடியாது மெழுகு பொம்மை போல இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா பக்கம் ஒரு பக்கம் பிசியா இருந்தாலும் மறுபக்கம் சீரியல்கள் சின்னத்திரையிலும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்தவகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக தற்பொழுது இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …