ஆண்ட்டி ஆன அப்புறமும் அம்சமாக காட்டி கிக் ஏற்றும் ரம்யா கிருஷ்ணன்..! – இளம் நடிகைகள் எல்லாம ஓரமா போங்க..!

தன்னுடைய 13 வயது முதல் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தெலுங்கு திரையுலகை கலக்கி வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஒரு காலத்தில் இளம் ஹீரோயினாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது அம்மா கதாபாத்திரங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் தன்னுடைய தடத்தை பதித்து இருக்கிறார். அந்த வகையில், வம்சம் என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரம்யாகிருஷ்ணன் தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் நடுவராகவும் பங்கேற்று ரசிகர்களுடன் தொடர்பு படுத்தி வருகிறார்.

மறுபக்கம் சினிமாவில் நடிப்பதை தொடர்ந்து வரும் இவர் இந்த வயதிலும் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார். அந்த வகையில் படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க ரெடியாக இருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.

அந்தவகையில், மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் தன்னைவிட 15 வயது குறைவான இளம் நடிகர் ஒருவருடன் படுக்கை அறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

மறுபக்கம் தனக்கான படவாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இளம் நடிகைகளை தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன் மேலும் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

மட்டுமல்லாமல் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …