நடிகை ரம்யா கிருஷ்ணன் ( Ramya Krishnan ) குறித்து எந்த ஒரு பெரிய அறிமுகமும் தேவையில்லை. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
Ramya Krishnanதமிழில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தமிழ் சினிமா அரசியல் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
காரணம் இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தற்பொழுது கூட கிளாமரான காட்சிகளை ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார் கதாநாயகனுடன் படுக்கையறை காட்சி என்றாலும் சரி அந்த மாதிரி படங்களில் நடிக்கக்கூடிய நடிகையாக இருந்தாலும் சரி என அத களம் செய்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
Ramya Krishnanசூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் அந்த மாதிரி படங்களில் நடிக்க கூடிய நடிகையாகவும் மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் தன்னைவிட வயதில் 20 வயது குறைவான ஒரு இளைஞருடன் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாகவும் குணசத்திர வேடங்களில் நடித்த பிரபலமாக இருக்கும் இவர் சின்னத்திரையிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
தற்பொழுது சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையா கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Ramya Krishnanஇதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.