ராஜமாதா..? – என்ன ராஜமாதா இதெல்லாம்..!..? – திமிரும் முன்னழகு.. இணையத்தை திணறடிக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழில் தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள லிகர் திரைப்படத்தின் புரோமோஷனல் கலந்து கொண்ட நடிகை ரம்யாகிருஷ்ணன் சல்லடை போன்ற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் அரிய வந்திருந்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. அதனை நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது மீண்டும் இன்னொரு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் அதேபோன்ற சல்லடை போன்ற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய வந்திருந்தார்.

இதனைப் பார்க்கும் பொழுது வேண்டுமென்றே தன்னுடைய மாராப்பை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் படி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ரம்யாகிருஷ்ணன் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த வயதிலும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக என்று வாயை பிளந்து வரும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க கவர்ச்சி காட்டுவதற்கு உடல் எடையோ.. வயதோ ஒரு தடை கிடையாது என்பதை நிரூபித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பல நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

கவர்ச்சியாக தோற்றமளிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை நடிகை ரம்யாகிருஷ்ணன் அடிக்கடி நிரூபித்து வருகிறார் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

சமீபத்தில் மலையாள திரைப்படம் ஒன்றில் தன்னை விட 20 வயது குறைவான ஹீரோவுடன் படுக்கையறை காட்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் எப்படியான கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்க தயார் என்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …