வயசானாலும்.. முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. கொசுவலை உடையில்.. சூடேற்றும் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் என்றுமே எவர்கிரீன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். சினிமா துறையில் இன்று வரை நிலைத்து நின்று இருக்கக்கூடிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதற்கு காரணம் இவர் ஒரு திறமை வாய்ந்த நடிகை என்பதால் தான்.

இவர் தனது திரை உலக வாழ்க்கையை 14 வயதில் ஆரம்பித்தார். மேலும் 1983 ஆம் ஆண்டு முதல் முதலாக வெள்ளை மனசு எனும் திரைப்படத்தில் ஒய் ஜி மகேந்திரன் நடித்திருக்கிறார்.

எனவே 30 ஆண்டுகள் தொடர்ந்து இத்துறையில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அம்மன் வேஷம் என்றாலும் சரி அல்ட்ரா மேனியை காட்டக்கூடிய அந்த கவர்ச்சி மீது வேடம் என்றாலும் சரி, இரண்டிலும் பக்காவாக நடிப்பவர்தான் இவர். முன்னணி நடிகர்களோடு நடித்திருக்க கூடிய இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுக்கு தாயாக இருக்கிறார்.

மேலும் இவர் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் நடுவராக வரக்கூடிய இவர் சமீப நாட்களாக கவர்ச்சிமிகு போட்டோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை ஆச்சிரியத்தில் மூழ்க அடிப்பார்.

இதனால் இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் இன்னும் இவரை 25 வயதான எங் ஹீரோயின் லிஸ்டில் தான் வைத்துள்ளதாக கூறுவார்கள்.

இந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கொசு வலையை போல் இருக்கக்கூடிய உடையை உடுத்திக் கொண்டு முன்னழகு எடுப்பாக அப்படியே தெரியும் வண்ணம் கொடுத்திருக்கும் போஸ் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதைப் பார்த்த சில ரசிகர்கள் அட இன்னும் இந்த வயசுல உங்களுக்கு ஆசை அடங்கலையா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.

ஹாட் பீட்டை அதிகப்படுத்தி இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் ஒரு வேளை உணவு கூட உள்ளே செல்லாமல் எங்களை திணற வைக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …