பாத்தாலே தூகுதுங்க.. இந்த வயசுலயும் இப்படியா..? – தூக்கியடிக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக பயணித்து வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் நடிப்பில் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்து இருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கடைசியாக நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் அவருக்கு வெள்ளியாக நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

பீஸ்ட் என்ற தோல்வி படத்தை கொடுத்துவிட்டு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலிப்குமார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வாரா..? என்பதை படம் வெளியான பிறகுதான் பார்க்க முடியும்.

 

நடிகை ரம்யா கிருஷ்ணன் படங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி வரும் நடிகை ரம்யாகிருஷ்ணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித விதமான கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …