ஜாக்கெட் எங்கம்மா..? – இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டும் அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் முடிசூடா ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

சினிமா சீரியல் என பல்வேறு தளங்களில் பயணித்திருக்கிறார். தற்போது வெப் சீரிஸ்கரியிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஒரு நடிகையாக எப்படியான கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.

குறிப்பாக நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஆபாச படங்களில் படிக்கும் படங்களில் நடிக்கும் நடிகையாக நடித்திருந்தார்.

இப்படி விவகாரமான பல நடிகைகள் ஏற்று நடிக்க தயங்கக்கூடிய கதாபாத்திரங்களை தைரியமாக ஏற்று நடக்க கூடியவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன் மட்டுமில்லாமல் கடவுளாக நடிக்க வேண்டும் என்றாலும் சரி ஒரு ராஜ்யத்தின் ராஜமாதாவாக நடக்க வேண்டும் என்றாலும் சரி தத்ரூபமாக அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கக் கூடியவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்.

இதனாலையே இவருக்கு இப்பொழுதும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. மட்டுமில்லாமல் சின்ன திரையில் நடக்கக்கூடிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்று கல்லா கட்டி வருகிறார்.

மறுபக்கம் இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவ்வாறு தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …