பேசாம கிளாமர் டிரஸ்ஸே போட்டிருக்கலாம்…! – ரம்யா கிருஷ்ணன் கொடுத்த வீக் எண்ட் கிளாமர் ட்ரீட்.!

90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி, பெங்காலி மராத்தி என இந்தியாவில் உள்ள பல மொழி படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

என்றாலும் கூட தென்னிந்திய சினிமாவில் இவருடைய ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் இவரை இந்திய அளவில் நடிகை என்ற ஒரு அந்தஸ்தை கொடுத்தது.

வயது ஐம்பதை தாண்டி விட்டாலும் கூட தற்பொழுதும் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடக்கிறார். அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகையாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

முன்னதாக நடிகை நதியா இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கதாபாத்திரம் என்னுடைய பெயரை கெடுத்து விடும் நான் சிறுவயதிலிருந்து சேர்த்து வைத்த என்னுடைய பெயரை இந்த கதாபாத்திரம் டேமேஜ் செய்துவிடும் என்று நான் நினைக்கிறேன்.

எனவே இந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது படம் கதையை கூறும் பொழுது ஒரு மாதிரி கூறினார்கள் ஆனால் படப்பிடிப்பு நடக்கும் பொழுது வேறு மாதிரி நடக்கிறது என்று கூறி படத்தில் இருந்து வெளியேறினார் நடிகை நதியா.

இதனை தொடர்ந்து நடிகர் ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த வாய்ப்பு சென்றது உடனே இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் தன்னைவிட 25 வயது குறைவான இளம் நடிகருடன் படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்த ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் மதுரை வைத்தார்.

இப்படி நடிப்பின் மீது தீரா பற்றுடன் பயணித்து வரும் நடிகர் ரம்யா கிருஷ்ணன் அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் பேசாமல் கிளாமர் டிரஸ் போட்டிருக்கலாம் இந்த புடவை உங்களை இன்னும் கவர்ச்சியாக காட்டுகிறது என்று அதனை வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version