“என் கேலரியில் இருந்து சில செல்ஃபி..” – ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படங்கள்..!

நடிகர் ரஜினியின் 160 என்பது படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் 160 ஒன்பதாவது படம் உருவாகி வருகின்றது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே கடந்த 1999ஆம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் படுபயங்கரமான வில்லியாக நடித்திருந்தார் ரம்யாகிருஷ்ணன்.

தற்போது மீண்டும் ரஜினியின் 169 படத்தில் அவருக்கு வில்லியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்பதிலிருந்து செல்ஃபி படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …