வெறும் ப்ரா… ஜிகுஜிகு புடவை.. இந்த வயசுலயும் இப்படியா..? – ரசிகர்களை ஷாக் ஆக்கிய ரம்யா கிருஷ்ணன்..!

கடந்த 30 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை ரம்யாகிருஷ்ணன்.

படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தன்னுடைய இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டே இருப்பது இவருடைய பிளஸ் பாயிண்ட் கூறப்படுகிறது.

80’s 90’s களில் வந்த இவர் தற்போது கவர்ச்சி குறையாமல் படங்களில் நடித்து வருகின்றார். இறுதியாக பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் கூட நடித்துள்ளார். இளம் நடிகர்களான சிம்பு, நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் ரம்யாகிருஷ்ணன்.

கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தாலும் சரி குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் என்றாலும் சரி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஆடியன்ஸின் கைதட்டல்களை பெற்று விடுவதில் வல்லவர் ரம்யாகிருஷ்ணன்.

படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் களிலும் நடித்து வரும் இவர் படுபயங்கரமான பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போதும் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

அந்த நிகழ்ச்சிக்கு விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து செல்வது வழக்கம். அந்த வகையில், தற்போது அவர் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் 50 வயதிலும் இப்படியா…? என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version