அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்..! – பளிச்சென தெரியும் தொப்பை.. தொப்புளை காட்டி சூடேற்றும் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் கடந்த 40 ஆண்டுகளாக பயணித்த வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இரண்டு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றும் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஒருகாலத்தில் ஹீரோயினாக இளவட்டங்களை கவர்ந்தவர்.

தற்போது இவருக்கு வயதாகி விட்டாலும் அவருடைய அழகும் இளமையும் குறையாமல் அப்படியே இருப்பதாக அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இவரை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாற்றியது.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இந்த நிகழ்ச்சிக்கு விதவிதமான உடைகளில் தோன்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் சல்லடை போன்ற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகி எடுப்பாக தெரிய வந்திருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கித்தான் போனவர்கள். இந்த வயதிலும் இம்புட்டு கவர்ச்சியா என்று வாயைப் வருகின்றனர் அவரது ரசிகர்கள். வயதானாலும் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

அந்தவகையில் மலையாள படம் ஒன்றில் தன்னைவிட வயது குறைவான ஹீரோவுடன் படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்து ஒட்டுமொத்த உலகையே அதிர வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …