தொப்பையை அழுத்தி பிடித்து.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ரம்யா நம்பீசன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என திரைப்படங்களில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் நடிகை ரம்யா நம்பீசன். தன்னுடைய அழகான தோற்றத்தாலும் வாட்டசாட்டமான உடல் அமைப்பையும் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு பெற்றார்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் சிபி சத்யராஜ் நடித்து வரும் ரேஞ்சர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள இவர் ஆனந்தம் என்ற திரைப்படத்தில் மலையாள திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அழகான குரலுக்கு சொந்தக்காரரான இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ரகம் ரம்யா நம்பீசன்.

இவர் கையில் தற்போது மூன்று தமிழ் படங்கள் உள்ளன தொடர்ந்து படவாய்ப்புகள் கைப்பற்ற முயற்சி செய்து வரும் நடிகை ரம்யா நம்பீசன் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது புடவை சகிதமாக தன்னுடைய தொப்பையை அழுத்திப் பிடித்தபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …