அரைகுறை ஆடையில்.. கவர்ச்சியை அள்ளி வீசும் ரம்யா நம்பீசன்..! – கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை ரம்யா நம்பீசன் தற்போது நடிகர் விஜய் ஆண்டனியின் தமிழரசன் மற்றும் சிபி சத்யராஜ் ரேஞ்சர் பிரபுதேவாவின் மற்றும் மை டியர் பூதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனந்தன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து சிறுவயது முதலேயே தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார்.

மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் தோன்றியுள்ளார் அழகான குரலுக்கும் வாட்டசாட்டமான தோற்றத்திற்கும் சொந்தக்காரியானவர் நடிகை ரம்யா நம்பீசன்.

அவரது முகத்தை பார்த்தாலே பத்திக்கொள்ளும் அளவிற்கு கவர்ச்சியான முகம் கொண்டவர். இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

ரம்யா நம்பீசன் இவருடைய முதல் படத்திலேயே தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் மலையாள படமொன்றில் தயாரிப்பாளரும் நடிகருமான பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் நடித்து இளசுகளின் ரத்தத்தை கொதிக்க வைத்தார் அம்மணி. தற்போது தமிழில் நான்கு படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வழியில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக அள்ளி வீசும் ரம்யா நம்பீசனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கவர்ச்சிக்காக ஒரு தேவதை இருக்கிறார் என்றால் அவள்து உங்களைப் போல் தான் இருப்பாள் என்று ரம்யா நம்பீசன் என் அழகை வர்ணித்து வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …