முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரம்யா பாண்டியன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மக்கள் மத்தியில் வெகு பிரபலம்.

அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பான சமையல் கலந்த நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மற்ற சமையல் நிகழ்ச்சிகளை போல் இல்லாமல் மாறுபட்டு சமையல் பாதி என்றால் நகைச்சுவை என்ற நோக்கத்தில் எடுக்கபட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்த வகையில் இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அதைக்காட்டிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மக்களிடையே பலத்த பிரபலத்தை பெற்றதோடு தற்போது வெள்ளித்திரையில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பல இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பிரபல இளம் நடிகை ரம்யா பாண்டியன். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே சினமாவில் ஜோக்கர் எனும் படத்தில் நடித்துள்ளார்.

இருப்பினும் இவரை பிரபலபடுத்தியது என்னவோ அவரது மொட்டைமாடி போடோஷூட் தான். அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார் ரம்யா பாண்டியன்.

இந்நிலையில், நடிகர் பரத் நடிக்கும் அடுத்த தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் எனவும், இந்த படத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் முதன் முறையாக நடிக்க வுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

நடிகை மீனா கூட 5 பேர் சேர்ந்து.. மோகன்லால் ராதிகா Leaked Audio…! அட்ஜெஸ்ட்மெண்ட் லீலைகள்..!

நடிகை மீனா கூட 5 பேர் சேர்ந்து.. மோகன்லால் ராதிகா LEAKED AUDIO…! அட்ஜெஸ்ட்மெண்ட் லீலைகள்..!

ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது மலையாள திரை உலகில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை. இத்தனைக்கும் இந்த …