“கிளாமர் பாம்.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” – ரம்யா பாண்டியன்-ஐ Zoom செய்து பார்த்து சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கருத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ரம்யா பாண்டியன் அளித்து இருக்கு போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்த மகா ராஜா விருந்தை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

இதற்குக் காரணம் தனது கூடுதல் கவர்ச்சியை எடுப்பாக காட்டி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறாரா என்ற இல்லை எடுப்பான மேனியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பல வகையாக போஸ்களை கொடுத்து ரசிகர்களை திண்டாட விட்டு இருக்கிறார்.

இந்த புதிய லுக்கில் இருக்கக்கூடிய புகைப்பட ஷூட் வைரல் ஆகிவிட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு படுக்க கவர்ச்சியாக இவர் நின்றபடி போஸ் தந்திருக்கிறார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் இந்த நிகழ்ச்சியில் செய்த லூட்டிகளுக்கு அளவே இல்லை என்று கூறலாம்.இதனையடுத்து சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் பெரும்பாலான அளவு ரசிகர்கள் விரும்பக்கூடிய இடத்தை இவர் இன்னும் எட்டிப் பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

எனினும் இவர் ஜோக்கர் படத்தில் நடித்த போது இவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இவர் போடும் அதிக கவர்ச்சி புகைப்படங்களுக்கு கிடைத்து வருகிறது. இதனை அடுத்து சினிமாவில் பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வரும் என்று எண்ணியதுதான் மிச்சம். சரியான பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் அதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர் படுமோசமாக உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் முகம் சுளிக்க வைக்கிறார்.

இதை பார்த்தாவது இவருக்கு யாராவது வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா என்ற எண்ணத்தில் தான் அத்துமீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மத்தியில் குட்டி புயலை ஏற்படுத்தி விடுகிறார்.

வெறும் பிராவோடு நிற்பது போல் அளித்திருக்கும் போட்டோவை பார்த்து டூ கே கிட் அனைவரும் இரவில் தூங்காமல் தவித்து வருகிறார்கள். ரசிகர்களை ஏமாற்றுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தால் தான் இந்த பசி அடங்கும் என்று நிறைய ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …