அக்மார்க் நாட்டுகட்ட.. வெள்ளை உடையில்.. கொள்ளை அழகில் ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு ‘டம்மி பட்டாசு’ என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

பிறகு 2016 ஆம் ஆண்டு ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் சிறந்த நடிப்புக்கான விருதையும் பெற்றார். இந்த படம் தமிழ் ரசிகர்கள் இடையே அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் விதத்தில் இவருடைய கேரக்டர் அமைந்திருந்தது.

இந்த படத்தில் லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு என்ற பாட்டு அனைவருடைய உதட்டிலும் முணுமுணுக்க தொடங்கியது.

இதற்குப் பிறகு ஆண் தேவதை என்ற திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் போதிய அளவிற்கு வெற்றி படம் இல்லாததால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பெரியளவுக்கு கிடைக்கவில்லை.

பிறகு விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். ரம்யா  பாண்டியனுக்கும் புகழுக்கும் இடையான கெமிஸ்ட்ரி இந்த நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதன் மூலம் இவரது பெயர் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பதிந்தது. மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இதிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்தார்.

இந்நிலையில் தற்போது ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவர் அடிக்கடி தனது போட்டோக்களை பதிவேற்றுவதில் ஆர்வம் மிகுந்தவர். தற்போது ஒரு போட்டோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார் அதில் அவர் வெள்ளை உடையில் தேவதை போல காட்சி அளிக்கிறார். இது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version