தோல் நிறத்தில் டாப்ஸ்..! – வயசு பசங்களை கனவில் மிதக்க வைத்த ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ) மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமான ஒரு நடிகை ஆவார்.இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

இதற்கு விதை போட்டவர் ரம்யா பாண்டியன் ஆவார். இவர்தான் முதன் முதலில் மொட்டை மாடி போட்டோ சூட் நடத்தி அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

நடிகை ரம்யா பாண்டியன் இவர் சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.ஆரம்பகாலங்களில் நிறைய குறும்படங்களில் மூலம் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வந்த ரம்யா பாண்டியனுக்கு முதன்முதலாக ‘டம்மி டப்பாசு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வரத் தொடங்கின. மேலும் 2016 ஆம் ஆண்டு ‘ஜோக்கர்’ எனும் திரைப்படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த இரு திரைப்படமும் ரம்யா பாண்டியனுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. மேலும் இவர் ‘குக் வித் கோமாளி’ எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல காமெடி கலந்த நகைச்சுவை நிகழ்ச்சி என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் ரம்யா பாண்டியனுக்கும் நடிகர் புகழுக்கும் உண்டான கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆனதன் காரணமாக இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது.

Image Source : instagram.com/actress_ramyapandian/

மேலும் ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாக தொடங்கினார். இந்த நிலையில் இவருக்கு ‘பிக் பாஸ்’ எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் விஜய் டிவி அளித்தது. இந்த சோவில் இவரது கேரக்டர் மக்களிடையே பிடித்திருந்ததன் மூலம் மிகவும் பிரபலமாக தொடங்கினார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

பிறகு இந்த சோவை விட்டு வெளியே வந்ததும் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களிலும் தற்சமயம் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகை காட்டி இளைஞர்கள் அனைவரையும் கவர்ச்சியில் சிக்க வைக்கிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அடுத்தடுத்து திரைப்படங்களில் வாய்ப்பு பெறுவதற்கு இப்படி பதிவேற்றம் செய்து வருகிறார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version