சட்டையை கழட்டி.. சைடு போஸில் சைஸாக காட்டி.. வெறியேத்தும் ரம்யா பாண்டியன்..!

ரம்யா பாண்டியன் ஆகஸ்ட் 13 1990 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். ரம்யா பாண்டியன் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியரின் சகோதரரின் மகள் ஆவார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/
சட்டையை கழட்டி.. சைடு போஸில் சைஸாக காட்டி.. வெறியேத்தும் ரம்யா பாண்டியன்..!

ரம்யா பாண்டியன் குடும்பம் கலை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவரும் கலையின் மேல் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். இதன் மூலம் சிறு சிறு குறும்படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார் இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார் ரம்யா பாண்டியன்.

Image Source : instagram.com/actress_ramyapandian/
சட்டையை கழட்டி.. சைடு போஸில் சைஸாக காட்டி.. வெறியேத்தும் ரம்யா பாண்டியன்..!

ஜோக்கர் திரைப்படம் நடப்பு அரசியல் மற்றும் நல்ல கருத்துக்களை பேசக்கூடிய திரைப்படமாக அமைந்தது இதன் மூலம் ரம்யா பாண்டியனுக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது தமிழ் சினிமாவில். மேலும் ரம்யா பாண்டியன் ஆண் தேவதை போன்ற நல்ல படங்களில் நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/
சட்டையை கழட்டி.. சைடு போஸில் சைஸாக காட்டி.. வெறியேத்தும் ரம்யா பாண்டியன்..!

பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற காமெடி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானார் குக் வித் கோமாளியில் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான்காவது போட்டியாளராகவும் வெற்றி பெற்றார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு சீசனில் நடுவராகவும் பணிபுரித்தார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/
சட்டையை கழட்டி.. சைடு போஸில் சைஸாக காட்டி.. வெறியேத்தும் ரம்யா பாண்டியன்..!

இத்தனை படங்களிலும் இவ்வளவு நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருந்தாலும் அவர் மொட்டை மாடியில் நடத்திய போட்டோ சூட் மிகவும் பிரபலமானது. இதன் மூலம் ஒரே நைட்டில் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார். இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். பெரும்பாலும் கேரக்டர் நூல்களில் மட்டுமே நடந்து வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது கதாநாயகியாகவும் நடித்து கொண்டிருக்கிறார்.

Image Source : instagram.com/actress_ramyapandian/
சட்டையை கழட்டி.. சைடு போஸில் சைஸாக காட்டி.. வெறியேத்தும் ரம்யா பாண்டியன்..!

இதனிடையே ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மேலாடையை ஒரு சைடு அவிழ்த்துவிட்டு தனது முன்னழகு ஒரு சைடு தெரியும் படி தூக்கி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் இடையே வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்