இன்னும் ஒரு நூல் இறங்குனா அவ்ளோ தான்.. ராவாக காட்டி ரவுசு பண்ணும் ராஷி கண்ணா..!

தெலுங்கு தமிழ் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை ராஷி கண்ணா தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இயக்குனர் மித்ரன் ஜவஹர் எழுதி இயக்கியுள்ள இந்த படம் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க நடிகை ராஷி கண்ணா ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் இதில் நடித்துள்ளன.ர் டெல்லியை பூர்வீகமாக கொண்ட நடிகை ராஷி கண்ணா அறிமுகமானது முதலில் இந்தி சினிமாவில்தான்.

பின்னணி பாடகியாக இருந்த இவர் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு சினிமாவில் இவருக்கு அமோகமான வரவேற்பு இருந்தது. எனவே தமிழ் சினிமாவில் சிறு சிறு படங்களில் நடித்து தற்போது ரசிகர்களால் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ராசிகன்னா தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகின்றார்.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய கட்டழகை எடுப்பாக காட்டும் ராஷி கண்ணா தற்போது கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …