“குத்தாலத்துல குளிச்சா தான் சூடு அடங்கும் போல…” – எவ்ளோ பெரிய்ய்ய முதுகு..! – சூடேற்றிய ராஷி கண்ணா..!

நடிகை ராஷி கண்ணா தற்பொழுது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார். ஃபார்சி என்று தலைப்படப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ்-ல் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த வெப் சீரிஸில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ராஷி கண்ணா கலந்து கொண்டார். இந்த வெப் சீரிஸ்சை வெளியிடக்கூடிய அமேசான் பிரைம் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்த வெப் சீரிஸில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர். அப்பொழுது பச்சை நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையில் மேடையில் தோன்றினார் ராஷி கண்ணா.அ

தே உடை அணிந்து கொண்டு தன்னுடைய முதுகின் அழகு பளிச்சுன்னு தெரியும் அளவிற்கு சில போட்டோ சூட்டுகளை நடத்தி இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார் அம்மணி.

தன்னுடைய ஒட்டுமொத்த பின்னழகும் அப்படியே ரசிகர்களின் கண்களில் பதிய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு போஸ் கொடுத்திருக்கும் நடிகை ராஷி கண்ணாவின் இந்த புகைப்படங்கள் அவர் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

காரணம் இவருடைய பளிங்கு போன்ற முதுகின் அழகு பளிச்சன கேமராவின் கண்களில் பதிவாகி இருக்கிறது. இவருடைய முதுகை பார்த்த ரசிகர்கள் இது முதுகா இல்ல, 70mm ஸ்கிரீனா..? படமே ஓட்டலாம் போல இருக்கு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

அந்த அளவுக்கு இவருடைய பின்னழகு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அதுதான் உண்மை. தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் வெப் சீரியஸ் ஆக இருந்தாலும் சரி திரைப்படமாக இருந்தாலும் சரி ஏற்றுக் கொண்டு நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …