தெரியலையா..? டாப் ஆங்கிள்-ல காட்டுறேன் பாருங்க..! – அது தெரிய ஹாட் போஸ்… அலற விடும் ராஷி கண்ணா..!

தெலுங்கு சினிமாவில் படு ஜோராக நடித்து வந்திருந்த ராஷி கண்ணா தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். இவர் நடிகை நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

மேலும் இவர் முரளியின் மகனான நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததை அடுத்து நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

கவர்ச்சியான உடல் அமைப்பு, தூக்கலான நேர்த்தியான பார்வை என இவரது உடல் அமைப்பை வர்ணிக்காத ரசிகர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் இவர் வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருப்பவர்.

மேலும் இவர் சங்கத்தமிழன், துக்ளக், தர்பார்,அயோக்கியா, அரண்மனை மூன்று போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.இதனை அடுத்து அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் நடித்தது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததால் மேலும் பல பட வாய்ப்புகள் வரும் என தெரியவந்துள்ளது.

தற்போது சில ஹாட் புகைப்படங்களை எடுத்து இவர் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. தனது இன்ஸ்டால் பக்கத்தில் சுமார் 8.7 மில்லியன் அளவு பாலோயர்களை கொண்டிருக்கும் இவர் தன் அழகு முழுமையாக வெளியே தெரியும் வண்ணம் உடை உடுத்தி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார் என்று கூறலாம்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அந்த இடத்தை மேலும் … மேலும்… இவர் காட்டி ரசிகர்களை துன்பப்படுத்தி வருகிறார் என்று கூறலாம்.

தற்போது இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மறக்காமல் இதற்கு லைக் மற்றும் கமெண்டை போட்டு செல்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த புகைப்படத்தை தனது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் வைரலாக்கிவிட்டது என்றே கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version