அம்மாடியோ.. இது தொடையா.? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? – ரவுசு பண்ணும் ராஷி கண்ணா..!

தமிழில் இமைக்கா நொடிகள் அயோக்கியா அடங்கமறு சங்கத்தமிழன் அரண்மனை3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை ராசி கண்ணா சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஒரு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்திருக்கிறது.

மட்டுமல்லாமல் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் ராசி கண்ணா சில மாதங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை மோசமாக கட்டுப்படுத்துவதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை கண்டித்து டுவிட்டரில் கடுமையான பதிலடியை எதிர் கொண்டார் நடிகை ராஷி கண்ணா. எனவே.. ஆள விடுங்கடா சாமி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தையே நீக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் அம்மணி.

சமீப காலமாக சினிமா துறையை சாடும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பட வாய்ப்புக்காக என்னை அதை செய்தார்கள் இதை செய்தார்கள் என்று கூறுகிறார்களே தவிர இவர் என்ன செய்தார் என்று ஏதாவது கூறுகிறார்களா..? எதுவும் கிடையாது.

பூடகமாக இப்படியான விஷயங்களை மீடியாக்களில் சொல்வதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள் என்று வெறுத்துப் போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய வாளிப்பான தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? என்று வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் …