மறுபடியும் மொதல்ல இருந்தா..? – தாங்குமா தமிழ்நாடு..! – மீண்டும் அதே ஹீரோவுடன் ராஷ்மிகா..!

 சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படம் ராஷ்மிகா வுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுபோலவே இவர் நடிப்பில் வெளிவந்த சீதாராமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இவருக்குப் பெரிய அந்தஸ்தை தந்தது.

முதலில் நடிகை ராஷ்மிகா நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில்தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அதன் காரணமாக இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது.

 இப்போது அவர் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது.தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்க  நிலையில் விஜய் ரசிகர்களால்  பெரும் ஆவலோடு இந்த படம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ராஷ்மிகா நடித்த அனைத்து படங்களும் தொடர் வெற்றியை தந்து, இவருக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்திருப்பதோடு இவரின் நடிப்பு திறனை அனைவரும் உணர்ந்து கொண்டு  அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தந்த வண்ணம் உள்ளார்கள்.

 இந்நிலையில் மீண்டும் ராஷ்மிகா நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ராஜ் முருகன் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிக விரைவில் என்ற படம் எடுக்கப்படும் அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இரண்டாவது வாரம் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது.

இதனையடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக கார்த்தியோடு சுல்தானின் இணைந்து நடித்த அந்த எதார்த்த நடிப்பைப் போலவே மேலும் மெருகூட்ட கூடிய வகையில் இவரது நடிப்பு இருக்கும் என்று  இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே அதிக அளவு கவர்ச்சி காட்டி வரும் ராஷ்மிகா இந்த படத்தில் கிளுகிளுப்பான விஷயங்களை செய்து ரசிகர்களை சூடு ஏற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ராஷ்மிகா காற்று மழை என்று சொல்லும் அளவுக்கு பெரும் மழை பெய்து வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …