பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு.. படு மோசமான கவர்ச்சி உடையில்.. போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வரும் ராஷ்மிகா மந்தனா பிறவியிலேயே கோடீஸ்வரி ஆவார். அறிமுகமான கீதா கோவிந்தம் என்ற முதல் திரைப்படத்திலேயே இன்டர்நேஷனல் பிரஸ் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட ஒருவராவார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் இவர் ஹிந்தி படங்களிலும் வாய்ப்புகளை தேடி வருகின்றார்.

தமிழில் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர் தற்பொழுது தளபதி 66 என்ற திரைப்படத்தில் அவருக்கு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் இவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது கிராமத்து பெண்ணாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார் ராஷ்மிகா.

தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை உஷ்ணத்தை கூட்டியுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …