அம்மாடியோ.. ஒருநாள் வாடகை 140000 ரூவாயா..? – கிறுகிறுன்னு வருதே…! – என்ன ராஷ்மிகா இதெல்லாம்..?

கோலிவுட் மட்டுமல்லாமல் இப்போது டாப் டக்கர் சூப்பர் என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான். அந்தவகையில் தனது நடிப்பாலும் அழகாலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்திருக்கக்கூடிய ராஷ்மிகா தற்போது மாலத்தீவு சென்றிருக்கிறார்.

 இந்த நிலையில் இவர் அமிதாப்பச்சன்  இணைந்து நடித்த குட்பாய் திரைப்படம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வெளிவந்து மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

 இதுமட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகைகளின் வரிசையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.36 கோடி ரசிகர்களை கொண்டிருக்கக்கூடிய ஒரு நடிகை இருக்கிறார் என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான்.

 தற்போது இவர் ஹிந்தி நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும் தமிழில் நமது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

 இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை அளிக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இந்த படத்தை காண்பதற்காக மிகவும் ஆவலோடு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து தற்போது தான் மாலத்தீவு சென்று உள்ள போது கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இந்தப் புகைப்படங்களில் அழகு சொட்டச்சொட்ட இருக்கிறது. என்றாலும் இவர் தங்கியிருக்கக் கூடிய ஹோட்டலில் பெயர் என்ன தெரியுமா?

அது ஓசன் ரிசர்வ் பொலிஃபுஷி என்ற கடற்கரை ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறார். இந்த ஓட்டலில் தங்குவதற்கான வாடகை சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆகும் பத்து நாட்களுக்கு அல்ல. ஒரு நாள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.  இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவா என்று தலை தெறிக்க ஓடி விட்டார்களாம்.

அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு வருவதாக தெரிகிறது. மேலும் தண்ணிக்குள் பூத்திருக்கும் இன்று மலர்ந்த தாமரையாக அவரது முகம் தெரிவதாக அனைத்து ரசிகர்களும் பேசிக்கொள்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …