“பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்..” – ராஷ்மிகா மந்தனா-வால் திணறிப்போன இணையதளம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிட்டு பட நடிகைகள் எல்லாம் இவங்ககிட்ட பிச்சை வாங்கணும் என்று கதறி வருகிறார்கள். அந்த அளவுக்கு படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் அம்மணி.

கவர்ச்சியான உடைகள் எதுவும் இல்லாமல் தன்னுடைய முகத்தை குளோசப்பில் விதவிதமான முகபாவணங்களை வெளியிட்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் கிறங்கி போய் கிடக்கின்றனர்.

நடிகர் விஜய் தேவார கொண்டவுடன் காதலில் இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த தகவல் குறித்து தன்னுடைய மறுப்பு எதையும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

நடிகர் விஜய் தேவார கொண்டாவும் நான் ராஷ்மிகாவை காதலிக்கவில்லை.. இது தவறான தகவல் என்று எந்த ஒரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இருவரும் பரஸ்பரம் காதலித்து வருகிறார்கள் என்பது சமீபத்தில் இருவரும் வெளியிட்ட சில புகைப்படங்கள் மூலமாக வெட்ட வெளிச்சமானது.

மாலத்தீவிற்கு சென்றிருந்த நடிகை ராஷ்மிகா ஒரு நீச்சல் குளத்தில் இருந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் தேவரகொண்டா அதே நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு தன்னுடைய இணைய பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்த இரண்டு படங்களை புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்த ரசிகர்கள் ஆட்கள் தான் வேறு வேறு. ஆனால் இடம் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தான் இருவரும் இருக்கிறார்கள் எனவே இவர்கள் காதலிக்கிறார்கள் என்று வரக்கூடிய தகவல்கள் உண்மைதான் போல தெரிகிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டனர்.

எனவே தான் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவாரகொண்டாவும் தங்களுடைய காதலை பொதுவெளியில் மறுக்காமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியீட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தன்னுடைய முக அழகை குளோசப்பில் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். அதுவும் இவருடைய வாயை மெல்லமாக திறந்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version